தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சாவுடன் தம்பதி கைது

கஞ்சாவுடன் தம்பதி கைது

கஞ்சாவுடன் தம்பதி கைது


ADDED : ஜூலை 21, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு கருங்கல்பாளையம் ஜீவா நகரை சேர்ந்-தவர் எத்திராஜ், 55; இவர் மனைவி ராணி, 52; இவர்கள் வீட்டில், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பி-லான, 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்-திருந்தனர். இதையறிந்த கருங்கல்பாளையம் போலீசார், தம்பதியை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு ஓடைபள்ளம் ஜீவானந்தம் சாலையை சேர்ந்தவர் நவீன்குமார், 19; இவர் வலி நிவாரணி மாத்திரைகளை போதையாக பயன்படுத்த முயன்றதாக, டவுன் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் ஜெயசூர்-யாவிடம், 19, வலி நிவாரணி மாத்திரைகளை கருங்கல்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.* ஈரோடு முத்தம்பாளையம் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, டாஸ்மாக் மதுவை கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த, முத்தம்-பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி-1ஐ சேர்ந்த கோபால கிருஷ்ணனை, 50, தாலுகா போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, 60 புகையிலை பாக்கெட் வைத்திருந்த ஈரோட்டை சேர்ந்த விக்னேஷ்-வரை, 19, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us