/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

ADDED : டிச 03, 2024 07:19 AM
ஈரோடு: கொடுமுடி, பழைய ஈரோடு - கரூர் சாலை பொதுமக்கள் சார்பில், ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்றம், பொது நல வழக்கின் அடிப்படையில் கொடுமுடி
நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகே, எதிர்-புறம் என சில கட்டடங்களை முறையாக
சர்வே துறையினர் முறையாக அளவீடு செய்யாமலும், நெடுஞ்சாலை துறையினர்
ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் உள்ளனர். இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு, நடந்தும், வாக-னங்களில் செல்ல
முடியாமலும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து
கட்டடங்களையும் அகற்ற நட-வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்-ளனர்.