sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 47வது வார்டில் சாலை நடுவில் கம்பியால் ஆபத்து

/

மாநகராட்சி 47வது வார்டில் சாலை நடுவில் கம்பியால் ஆபத்து

மாநகராட்சி 47வது வார்டில் சாலை நடுவில் கம்பியால் ஆபத்து

மாநகராட்சி 47வது வார்டில் சாலை நடுவில் கம்பியால் ஆபத்து


ADDED : நவ 18, 2024 03:32 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 47வது வார்டு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சூரம்பட்டி வலசு செல்லும் திரு.வி.க., சாலை, டீச்சர்ஸ் காலனி பிரிவில், சாலை நடுவே பாதாள சாக்-கடை இணைப்புக்கான மேன்ஹோல் உள்ளது.

இதன் மீது கான்-கீரிட் சிலாப் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்த சிலாப் சிதிலம-டைந்து அதில் உள்ள கம்பி வெளியில் நீட்டிக்கொண்டுள்ளது. இது டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இரவில் நடந்து செல்வோரின் கால்களை கிழிக்-கவும் செய்கின்றன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us