ADDED : ஜூலை 25, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி
அருகே கவுண்டனுாரை சேர்ந்தவர் முனுசாமி, 57; தனியார் கம்பெனி ஊழியர்.
இவரின் மகள் அருணா சிவானி, 17; கடந்த, 20ம் தேதி முதல் காணவில்லை.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
முனுசாமி
புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.
