தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆம்புலன்சில் பிரசவம்

ஆம்புலன்சில் பிரசவம்

ஆம்புலன்சில் பிரசவம்


ADDED : நவ 10, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்; பர்கூர்மலை மணியாச்சியை சேர்ந்த ரமேஷ் மனைவி பிரியா, 19; நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

தகவலின் பேரில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் விரைந்தது. பிரியாவை ஏற்றிக்கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வாகனம் பறந்தது. பிரியாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் மலைப்பாதையில் வாகனத்தை ஓரம் கட்டி பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேயை பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us