ADDED : ஜூலை 26, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:நீட்
தேர்வை ரத்து செய்ய கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்,
சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒருங்கிணைப்பாளர் விஷ்வா
தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்
நவீன், மாற்று திறனாளிகள் நல சங்க ஒன்றிய செயலாளர் ராமதாஸ்,
மா.கம்யூ., மாவட்ட கமிட்டி உறுப்பினர் விஜயகுமார் கண்டன
உரையாற்றினர்.
