/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., வக்கீல் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., வக்கீல் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 07, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:மத்திய
அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களைக்
கண்டித்து, தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில், பவானி ஒருங்கிணைந்த
நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட அமைப்பாளர்
ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கணேசன், துணைத் தலைவர்
செந்தில்குமரன், துணை அமைப்பாளர் சரவணபவா முன்னிலை வகித்தனர்.
கோரிக்கையை விளக்கி மூத்த வழக்கறிஞர் மோகன், பாலமுருகன், சிவராமன்,
கிருஷ்ணகுமார் பேசினர்.