/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துவக்கம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துவக்கம்
ADDED : ஜன 10, 2026 08:22 AM
ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்., - மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ளது. முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை சார்பில் செய்யப்பட்டு வரு-கிறது.
போலீஸ் துறையில் முன்னேற்பாடு பணிகளை செய்ய, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் நேற்று துவங்கி, செயல்பாட்டுக்கு வந்தது.
தேர்தல் பிரிவு பொறுப்பு அதிகாரியாக, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், ஆசனுார் இன்ஸ்பெக்டர் குமரேசன், எஸ்.ஐ.,கள் கொடுமுடி தமிழ்செல்வி, சித்தோடு பாலசுப்பிரம-ணியம், போலீசார் என, 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பி-ரிவு மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டுச்சாவடிகள், கடந்த முறை பதட்டமாக இருந்த ஓட்டுச்சாவடி பட்டியல், அங்கு நியமிக்கப்பட்ட பணி விபரங்களை
பட்டியலிடுகின்றனர்.

