sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊரக, நகர்புற பணியாளர் தொடர் போராட்டம்

/

ஊரக, நகர்புற பணியாளர் தொடர் போராட்டம்

ஊரக, நகர்புற பணியாளர் தொடர் போராட்டம்

ஊரக, நகர்புற பணியாளர் தொடர் போராட்டம்


ADDED : ஜன 10, 2026 08:22 AM

Google News

ADDED : ஜன 10, 2026 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பில், நேற்று இரண்டாவது நாளாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, காத்தி-ருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். வட்டார இயக்க மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். சமுதாய ஒருங்கிணைப்பாளர் கவுரி முன்னிலை வகித்தார். ஒப்பந்த அடிப்படையில் பணிபு-ரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மாநில அளவில் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகங்கள் மூலம் ஊதிய பிடித்தம், வட்டார இயக்க மேலாளர்களை வட்-டார ஒருங்கிணைப்பாளர்களாக தரம் குறைத்தல், பணியாளர்-களை பணியில் இருந்து விடுவித்தல், மனிதாபிமானமற்ற நடவ-டிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெருந்துறை சாலையில் ஊர்வலமாக சென்று குமலன்குட்-டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.






      Dinamalar
      Follow us