/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
8ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
8ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 06, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி பகுதி மின் உப-யோகிப்பாளருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும்,
8ல் காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மேட்டூர் மெயின்ரோடு, ஊராட்சிக்கோட்டையில் உள்ள செயற்பொறி-யாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பவானி கோட்ட மின் நுகர்வோர் தங்களின் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரி-வித்து தீர்வு காணலாம்.