தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இ.ஓ., பொறுப்பேற்பு

இ.ஓ., பொறுப்பேற்பு

இ.ஓ., பொறுப்பேற்பு


ADDED : அக் 31, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் சதாசிவம், கோவை சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

இதையடுத்து மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், அந்தியூருக்கு நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us