தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு ஜி.எச்.,சில் நோயாளி பிளேடால் அறுத்து தற்கொலை

ஈரோடு ஜி.எச்.,சில் நோயாளி பிளேடால் அறுத்து தற்கொலை

ஈரோடு ஜி.எச்.,சில் நோயாளி பிளேடால் அறுத்து தற்கொலை


ADDED : நவ 14, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த மனோகரன் மகன் எபிநேசர், 38, பெயிண்டர். திருமணமாகி ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

எபிநேசர் நீரிழிவு நோயால் சிறுநீரகம் பாதித்து, ஐந்தாண்டாக சிகிச்சை பெற்று வருகிறார். தவிர ரத்த அழுத்தம் உட்பட சில பிரச்னையும் இருந்ததால், உடலில் காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பழைய கட்டடம், இரண்டாவது தளத்தில் உள் நோயாளிகள் பிரிவில் கடந்த மாதம், 15ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவில் படுக்கையில் பெட்ஷீட்டால் தன்னை மூடிக் கொண்டு, பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டார். அலறல் சத்தம் கேட்டு பக்கத்து படுக்கையில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us