/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வடக்கு மாவட்ட பஞ்., தே.மு.தி.க., வேட்பாளர்
/
வடக்கு மாவட்ட பஞ்., தே.மு.தி.க., வேட்பாளர்
ADDED : செப் 27, 2011 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபிசெட்டிபாளையம்: ஈரோடு வடக்கு மாவட்ட டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பியூர்- நித்யா செந்தில்குமார், எலத்தூர்- அய்யாசாமி, காசிபாளையம்- ராமசாமி, கூகலூர்- சுப்பிரமணியம், லக்கம்பட்டி- பிரபாகரன், பி.மேட்டுபாளையம்- அம்பிகா, பெரியகொடிவேரி- பொன்னுசாமி, வாணிப்புத்தூர்- பூங்கொடி, அம்மாபேட்டை- சதாசிவம், அந்தியூர்- பழனிசாமி, அத்தாணி- ராஜ்குமார்வடிவேல், பவானிசாகர்- சத்தியமூர்த்தி, கெம்பநாய்க்கன்பாளையம்- மூர்த்தி, நெரிஞ்சிபேட்டை- பழனிசாமி, ஒலகடம்- சங்கர், கொளப்பலூர்- சிவசாமி, அரியப்பம்பாளையம்- கந்தசாமி.