/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
நாளை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
நாளை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
நாளை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : அக் 19, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கை:
தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை காலை, 10:00 மணிக்கு மணல்மேட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை வகிக்-கிறார். தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். தொகுதி பாளர்வையாளர்கள் அறிமுகம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.