தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் வீதி உதயம்

ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் வீதி உதயம்

ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் வீதி உதயம்


ADDED : ஆக 13, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்., இளங்-கோவன் நினைவாக, ஈரோட்டில் உள்ள அவரது இல்லம் அருகி-லுள்ள மண்டபம் வீதிக்கு, அவரது பெயரை வைக்க, காங்., சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இது தெடார்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அர-சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெயர் வைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீதி என்ற பெயர் பலகையை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் நாக-ரத்தினம், கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us