ADDED : அக் 16, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் எம்.ஜி.ஆர்.நகர் பனகுட்டையை சேர்ந்தவர் குணசேகரன், 59, தோல் கம்பெனி டிரைவர். இவரது இரண்டாவது சுகுணா மகள் இரண்டு மாதத்துக்கு முன் இறந்தார்.
அப்போது முதல் சோகமாகவே இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் லுங்கியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
