ADDED : அக் 29, 2026 01:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, சத்தி ரோட்டை சேர்ந்தவர் குசல்ராஜ், 62. வீட்டின் கீழ் பகுதியில் ஹார்டுவேர் மற்றும் கண்ணாடி கடை வைத்துள்ளார்.
இவரது மகள் மாபிகுமாரி, 25, கடையிலேயே வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், சாப்பிட்டு வருவதாக கூறி, சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. மீண்டும் கடைக்கும் வரவில்லை. இதுகுறித்து, குசல்ராஜ் அளித்த புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
