sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளிகள் இன்று திறப்பு எதிரொலி கொடிவேரியில் குறைந்த பயணிகள்

/

பள்ளிகள் இன்று திறப்பு எதிரொலி கொடிவேரியில் குறைந்த பயணிகள்

பள்ளிகள் இன்று திறப்பு எதிரொலி கொடிவேரியில் குறைந்த பயணிகள்

பள்ளிகள் இன்று திறப்பு எதிரொலி கொடிவேரியில் குறைந்த பயணிகள்


ADDED : ஜூன் 02, 2025 03:41 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்-பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின், இன்று (ஜூன் 2ல்) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

இதனால் கடந்த சில வாரங்களாகவே, பெற்றோர் குழந்தைகளின் கல்விக்-காக, அதுசார்ந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் பயணிகளின் எண்-ணிக்கை குறைந்தது. இன்று பள்ளிகள் திறப்பு எதிரொலியாக, நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளே நேற்று கொடிவேரி வந்-தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 60 கன அடி தண்-ணீரில் குளித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us