ADDED : ஜூலை 29, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
கோபி; கோபி, கரட்டூர் அருகே பச்சைமலை சாலையில் இருந்து, கருக்கம்பாளி வழிச்சாலையில் சாக்கு கம்பெனி உள்ளது.
இஙஅகு கரும்புகையுடன் தீப்-பற்றி எரிவதாக, கோபி தீயணைப்பு நிலையத்-துக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு தகவல் போனது. நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சென்ற வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் கழிவு சாக்கு பை அடங்கிய குவியல் எரிந்து நாச-மானது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
