ADDED : நவ 04, 2026 07:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீசார் சார்பில், ஆண்டு தோறும் பட்டாசு கடை அமைக்கப்படுகிறது.
நடப்பாண்டு
ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகம், பெருந்துறை, சத்தி, ஈரோடு
எஸ்.பி., அலுவலகத்தில் பட்டாசு கடை, இன்று முதல் செயல்படுகிறது.
இதில் எஸ்.பி., அலுவலக வளாக கடையில் மட்டும், போலீசார் மட்டுமின்றி
மக்களும் பட்டாசு வாங்கி செல்லலாம். பிற மூன்று இடங்களில்
போலீசாருக்கு மட்டுமே பட்டாசு வாங்க அனுமதி என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
4
