தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : நவ 11, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 13 முதல் தினமும் காலை, 10:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால், பவானி, சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்க உள்ளது.

தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். வாராந்திர தேர்வுகள், பாடவாரியான தேர்வுகள்-9, மொழிப்பாடம், கணிதத்தேர்வு-9, முழு மாதிரி தேர்வுகள்-4 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளோர், https://forms.gle/kAqTCLUsD5piueV08 என்ற கூகுள் பார்ம் லிங்கில் தங்கள் விபரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 0424 2275860, 94990 55943 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us