தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காஞ்சிக்கோவிலில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்

காஞ்சிக்கோவிலில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்

காஞ்சிக்கோவிலில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : நவ 22, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:காஞ்சிக்கோவில் அரிமா சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பெருந்துறை ஸ்ரீராமகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இலவச கண் சிகிச்சை முகாமை இன்று நடத்துகிறது. காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.

கண்ணில் புரை உண்டாகுதல், மாறு கண், நீரழுத்த நோய், மாலைக் கண் நோய், கண்ணில் சீழ், நீர் வடிதல், கிட்டப்பார்வை, துாரப்பார்வை ஆகிய குறைபாடுகளுக்கு இலவசமாக பரிசோதிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us