தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு ஹியரிங் எய்ட் சென்டரில் இலவச காது கேட்கும் திறன் சோதனை

ஈரோடு ஹியரிங் எய்ட் சென்டரில் இலவச காது கேட்கும் திறன் சோதனை

ஈரோடு ஹியரிங் எய்ட் சென்டரில் இலவச காது கேட்கும் திறன் சோதனை


ADDED : அக் 22, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:கடந்த, 47 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி வரும், ஹியரிங் எய்ட் சென்டர், காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய காது கருவிகளை வழங்கி வருகிறது.

மிகவும் சிறிய வடிவமைப்பு, எளிதில் அணியும் வசதி, தெளிவான ஒலித்தரம், மைக்ரோ டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீசார்ஜபிள் வசதி, நீர் புகாவடிவமைப்பு மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் கூடிய காது கருவி

கள் இங்கு கிடைக்கின்றன. மக்கள் நலனை முன்னிறுத்தி வரும், 31-ம் தேதி வரை இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை ஹியரிங் எய்ட் சென்டரில் நடந்து வருகிறது.

அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலம், கேட்கும் திறன் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆலோசனை, சிறந்த தீர்வு வழங்கப்படுகின்றன. மேலும் மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், சேலம் 4 ரோடு மற்றும் ஈரோட்டில் பெருந்துறை ரோடு அருகில் என, பல்வேறு இடங்களில் ஹியரிங் எய்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.

காது கேட்கும் திறன் குறைபாட்டை, ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து உரிய தீர்வை பெறுவது அவசியம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில், மீண்டும் தெளிவான ஒலி மூலம் மகிழ்ச்சியை கொண்டு வருவதில் ஹியரிங் எய்ட் சென்டர் உறு

துணையாக இருந்து வருகிறது. மேலும் விபரம் பெற, 75400 35321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us