/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு இலவச மருத்துவ ஆலோசனை
/
வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு இலவச மருத்துவ ஆலோசனை
ADDED : டிச 06, 2025 03:12 AM
ஈரோடு: கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், காங்கேயம் போலீஸ்-டேஷன் எதிரில், வரும், 7 காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளான, குடலி-றக்கம் (ஹெர்னியா), கல்லீரல், கணையம், பித்தப்பை கற்கள் சம்-பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.
பிரபல குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நவீன்குமார் தலைமையில், ஜெம் மருத்-துவமனை மருத்துவ குழுவினர் இலவச ஆலோசனை வழங்கு-கின்றனர்.குறிப்பாக, எண்டோஸ்கோப்பி, ஸ்கேன் பரிசோதனை, அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, 50 சதவீதம், ஜெம் மருத்துவ-மனை சார்பில் சிறப்பு சலுகை கட்டணம் வழங்கப்படும். முன்ப-திவிற்கு, 7385910515, 9003932323 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

