ADDED : ஆக 30, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி சாதாரண கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு துவங்கி நடக்கும்
என மேயர் நாகரத்தினம் அறிவித்துள்ளார்.
சொத்து வரியை குறைப்பது
தொடர்பான பிரச்னை கூட்டத்தில் எதிரொலிக்கும் என கருதப்படுகிறது.
