ADDED : ஆக 30, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு
எல்லப்பாளையம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த விவசாயி
ரவிச்சந்திரன் மகள் அட்சயா, 29; திருமணம் ஆனவர். கணவனுடன் ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டால் ஓராண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.
கடந்த,
28ம் தேதி காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. ரவிச்சந்திரன் புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
