/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது
/
ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது
ADDED : செப் 21, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விஜய். பி.இ., சிவில் பட்டதாரி. இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, அரசு பஸ் டிரைவர் சாமியப்பன், மகேந்திர ராஜா என்-பவரை அறிமுகம் செய்துள்ளார். இவரிடம் சாமிக்கண்ணு, ௨௯ லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் அந்தியூர் போலீசில் புகா-ரளித்தார். விசாரித்த போலீசார், சாமியப்பனை கைது
செய்தனர். தலைமறைவான மகேந்திர ராஜாவை தேடி வருகின்றனர்.