தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.250

பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.250

பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.250


ADDED : செப் 30, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டில், பச்சை பட்டாணி கிலோ, 250 ரூபாய்க்கு நேற்று விற்றது. சில தினங்களுக்கு முன் வரை, 100 ரூபாய்க்கு விற்றது. வெயில் தாக்கத்தால் விளைச்சல் பாதித்து வரத்து குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருந்தும், வடக்கு கர்நாடக பகுதிகளில் இருந்தும் பச்சை பட்டாணி வருகிறது. பச்சை பட்டாணிக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன் காலம். தற்போது எல்நினோ வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து, விலையும் ஒரு மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us