ADDED : ஆக 15, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:துாத்துக்குடி
மாவட்டம் திருச்செந்துார் அருகே அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர்
சேசுராஜ், 45; மொடக்குறிச்சியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடைக்கு
வந்த, 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் சேசுராஜ்
ஈடுபட்டுள்ளார். பெற்றோரிடம் சிறுமி கூறிய நிலையில், ஈரோடு அனைத்து
மகளிர் போலீஸில் புகார் தரப்பட்டது. விசாரித்த போலீசார் போக்சோ
வழக்குப்பதிந்து சேசுராஜை கைது செய்தனர்.
