sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

/

'முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

'முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

'முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு


ADDED : செப் 27, 2024 07:35 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: முன்னாள் படைவீரர் நலனுக்காக, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில் தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். திட்டத்தில் சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் மரணமடைந்த வீரரின் கைம்பெண்கள், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2263227, அல்லது மின்னஞ்சல் முகவரி: exwelerd@tn.gov.inல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us