ADDED : ஜூலை 13, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
போலீசார் நேற்று முன்தினம் இரவு ரங்கசமுத்திரம் பகுதியில் ரோந்தில்
ஈடுபட்டனர்.
அப்பகுதியில் இருந்த ஒரு மளிகை கடையில் சோதனை
செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 25 கிலோ பதுக்கி
வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக முரளிதரன், 38, என்பவரை
கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
