தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆட்டோ டிரைவர் வீட்டில் கைவரிசை

ஆட்டோ டிரைவர் வீட்டில் கைவரிசை

ஆட்டோ டிரைவர் வீட்டில் கைவரிசை


ADDED : ஜூலை 28, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை; விஜயமங்கலம், பகளவூரை சேர்ந்தவர் லோக-நாதன், 35, ஆட்டோ டிரைவர். கோவில் திருவி-ழாவுக்கு குடும்பத்துடன் சென்றவர், நேற்று முன்-தினம் வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்-கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்து இருந்த ஒரு பவுன் தங்க காசு, கால் பவுன் மோதிரம் திருட்டு போனது தெரிய வந்தது. லோகநாதன் புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

வெள்ளாடுகள் திருட்டுவிஜயமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்பையன், 77; சரளையில் உள்ள தோட்டத்தில் வெள்ளாடு வளர்த்து வருகிறார். ஆடுகளை அடைக்கும் பட்-டியில் 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளார். நேற்று முன்தினம் பட்டிக்கு சென்றபோது நான்கு ஆடுகளை காணவில்லை.

கேமராவை ஆய்வு செய்ததில் நள்ளிரவில் வந்த ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. பக்-கத்து தோட்டத்தில் வசிக்கும் கோபால் என்பவ-ருக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் காண-வில்லை. புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us