தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்


ADDED : ஜூலை 20, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி, புதிய பஸ் ஸ்டாண்ட், அந்தியூர் பிரிவு ஆகிய பகுதிகளில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக, ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.

சாதி, மதம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் பலர் ஆர்வத்துடன் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us