தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம்


ADDED : ஜூலை 20, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அந்தியூரை அடுத்த நகலுார்பிரிவு அருகில் துவங்கிய ஓட்டத்தை, கோவை வசந்தராஜன் துவக்கி வைத்தார்.

அத்தாணி ரோட்டில் கரட்டூர் மேடு வரை, 5 கி.மீ., துாரம் வரை நடந்த ஓட்டத்தில், பெண்கள் பிரிவில், 1,800 பேரும், ஆண்கள் பிரிவில், 1,200 பேரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சங்கர் பரிசு வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us