ADDED : ஆக 03, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
பெரிய சேமூர் வேளாண் நகர் வசந்தம் வேலாம்மாள் சிட்டியை சேர்ந்தவர்
பிரபு, 43; இவரது வீட்டில், 580 வைக்கோல் கட்டுக்கள் அடங்கிய போர்
அமைத்திருந்தார்.
நேற்று அதிகாலை வைக்கோல் போர் தீப்பிடித்து
எரிந்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதமாகி
விட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
