ADDED : ஜூன் 14, 2026 05:06 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
தெற்கு போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம்
ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன்
ஒரு பகுதியாக ப.செ.பார்க் சிக்னலில் ஹெல்மெட் அணியாமல் நின்ற
டூவீலர்களை பிடித்தனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன்
தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து
வலியுறுத்தினர்.
