/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்து முன்னணியினர் இசைவாணி மீது புகார்
/
இந்து முன்னணியினர் இசைவாணி மீது புகார்
ADDED : நவ 30, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஐயப்ப பக்தர்களை இழிவுபடுத்தி பாடிய, கானா பாடகி இசை-வாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து முன்னணி சார்பில், கவுந்தப்பாடி போலீஸ் ஸ்டேசனில் நேற்று புகார் அளிக்கப்பட்-டது.
மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய-லாளர் சதீஸ்குமார், பவானி ஒன்றிய பொறுப்பாளர்கள் மணி-கண்டன், தேவா, கார்த்திக் புகாரளித்தனர்.

