ADDED : ஜூலை 13, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
நால்ரோட்டில் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக வேலை செய்பவர் கணேஷ்,
54; இவரது வீட்டில் இரு தினங்களுக்கு முன் புகுந்த ஆசாமி, 10 ஆயிரம்
ரூபாய், இரண்டு செல்போன்களை திருடி சென்றார்.
புகாரின்படி சித்தோடு
போலீசார் களவாணியை தேடி வந்தனர். கைவரிசை காட்டிய சித்தோடு
சாணார்பாளையம் பிரபு, 19, என்பவரை கைது செய்தனர்.
