ADDED : ஜூலை 13, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
அருகே சூரியம்பாளையத்தில், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் குடோன் முன்,
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள், மூன்றாவது நாளாக நேற்றும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், 350 பேர்
பங்கேற்றனர். சித்தோடு போலீசார் அனைவரையும் கைது செய்து
மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.
