ADDED : ஜூலை 12, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்;அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், வாரச்சந்தை வணிக வளாக கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார்.
மொத்தமுள்ள ஆறு கடைகளில், கீழ் தளத்திலுள்ள 4, 5 ஆகிய எண்ணுள்ள கடைகளை, ஜி.எஸ்.டி., உட்பட 9,700 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.
