/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகனுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்
/
மகனுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்
ADDED : நவ 25, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் பீர் முகமது, 31, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாரா அஸ்மா, 20; தம்ப-திக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.
இருவரும் கடந்த, 16ம் தேதி முதல் காணவில்லை. பீர் முகமது தொடர்பு கொண்டபோது மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. பீர்முகமது புகாரின்படி, கோபி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.