ADDED : நவ 18, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி:கொடுமுடி,
சென்னசமுத்திரம் சாலை, புதுார் மேற்கு வீதியை சேர்ந்தவர்
முத்துகுமார், 52; கூலி தொழிலாளி. இவரின் மனைவி மல்லிகா, 46; மனைவி
இடையே ஏற்பட்ட தகராறில் அதே பகுதியில் உள்ள ஒரு பரிகார மையத்துக்கு
சென்று விட்டார்.
இதையறிந்து சென்று மல்லிகா கூப்பிட்டும் வர மறுத்து
விட்டார். இதனால் மல்லிகா வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் சென்று
பார்த்தபோது கணவர் அங்கு இல்லை. மகளுடன் பல இடங்களில் தேடியும் தகவல்
இல்லை. மல்லிகா புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.
