தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழில் முனைவோர் விருதுக்கு யோசனை

தொழில் முனைவோர் விருதுக்கு யோசனை

தொழில் முனைவோர் விருதுக்கு யோசனை


ADDED : ஆக 30, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறை, சுற்றுலா தொழில் முனைவோர் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா தொழில் முனைவோர் வரும் செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம்.

சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர் - வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி, சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் - மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்கவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா விருந்தோம்பல் உட்பட, 13 பிரிவுகளில் சிறப்பாக செயல்படுவோர், நிறுவனங்களுக்கு, 31 விருதுகள் வழங்கப்படும். தகுதியானவர்கள், www.tntourismawards.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரத்தை, 0424 2253522, 7397715683 என்ற எண்ணில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us