sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்

/

மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்

மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்

மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்


ADDED : அக் 26, 2024 07:39 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, குமலன்குட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுவினரின் உற்-பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று துவங்கியது. ஈரோடு உள்பட பல்வேறு மாவட்ட மகளிர் குழுவினர், தங்களது பொருட்களை காட்-சிப்படுத்தினர்.

மண் பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்-னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலை, பேன்சி பொருட்கள், மூங்கில் பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், மரப்பொருட்கள், செயற்கை ஆபர-ணங்கள், சிறுதானிய பண்டங்கள் உட்பட ஏராள-மான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்-தனர். நவ.,3ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us