ADDED : ஜன 05, 2026 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்-வையாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்-குனர் கோவிந்த
ராவ், மாவட்ட தேர்தல் அலுவலரும், திருப்பூர் கலெக்டருமான மனிஷ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம்
வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வெள்ளகோவில் நக-ராட்சி, புனித அமலா அன்னை மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சேர்க்கை முகாமை ஆய்வு செய்தனர்.

