/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்
/
பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 31, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஈரோடு நாடார்-மேட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்-வலர்கள், துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக் கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொ-ழியை எடுத்துக் கொண்டனர். பின்னர், சுற்றுச்சூ-ழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்த்து, பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.