/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 07, 2026 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இயக்க மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார். காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்-றனர்.