தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிகை அலங்கார பயிற்சிக்கு அழைப்பு

சிகை அலங்கார பயிற்சிக்கு அழைப்பு

சிகை அலங்கார பயிற்சிக்கு அழைப்பு


ADDED : ஜூன் 06, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் பிளஸ் 2 முடித்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்தவர்

களுக்கு தாட்கோ, தனியார் நிறுவனங்கள் இணைந்து அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 நாட்கள் திருச்சி மாவட்டத்தில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயிற்சியின்போது தங்கி படிக்கவும், செலவின தொகையும் தாட்கோவால் ஏற்கப்படும். www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us