/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமூக நல்லிணக்க பஞ்., விருது பெற அழைப்பு
/
சமூக நல்லிணக்க பஞ்., விருது பெற அழைப்பு
ADDED : ஜூலை 06, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை கடைபிடிக்கும் பஞ்.,களை ஊக்குவித்து கவுரவிக்க, 10 பஞ்.,களுக்கு சமூக நல்லிணக்க விருதுடன், தலா, 1 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
விருது பெற விரும்பும் பஞ்., நிர்வாகம், உரிய ஆவணங்களை இணைத்து, https://tinyurl.com/panchayataward அல்லது, https://cms.tn.gov.in/cms இணைய தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெறலாம்.