/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரி கட்டாத கடைக்கு ஜப்தி எச்சரிக்கை
/
வரி கட்டாத கடைக்கு ஜப்தி எச்சரிக்கை
ADDED : பிப் 08, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம், வசந்தா ரோட்டில், பிரபல பர்னிச்சர் கடை உள்ளது. இரு ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் உமாகாந்தி, வருவாய் ஆய்வாளர்
கமலவாணி உள்ளிட்ட அதிகாரிகள், கடை முன், ஜப்தி அறிக்-கையை நேற்று ஒட்டினர். அதில், 'சொத்து
வரி நிலுவை, 3.௮௭ லட்சம் ரூபாயை, 24 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும். தவறினால் பிப்.,10ம் தேதி
காலை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்-ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.